தன்னம்பிக்கை 2
கண்கள் மூடி கனவுகளை மட்டுமே
காணாமல்
கதைகளை மட்டுமே
பேசி கொண்டு வாழாமல்
காலங்கள் நமக்காக மட்டுமே
என எண்ணாமல்
காத்திருந்து காத்திருந்து
நேரத்தை வீணாக்காமல்
கடுகளவும் யோசிக்காமல்
மலையளவு சாதிக்க புறப்படு
வெற்றியை மட்டுமே நோக்கி...