லட்சியம்

திசைகள்
ஏதுமற்ற
மேகங்கள்
அது தான்
நிம்மதியென
அறியாமலே
பயணிக்கிறது

எழுதியவர் : நடராசன் பெருமாள் (31-Mar-18, 10:56 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
Tanglish : latchiyam
பார்வை : 107

மேலே