ஏழ்மை
ஏழ்மை அவளிடம் கேட்கிறது :
" பசி வந்தாலும் பட்டினி
பத்து மாச கற்பனி
பத்து காசு இல்லையே
பத்தினி புள்ள பெத்து நீ
என்ன பயன்(கண்ணீருடன்)!!!!!!!!!! "