நிர்ணயம்

எதுவும் படித்தவன் புத்திசாலியும் அல்ல
எதையும் படிக்காதவன் முட்டாளும் அல்ல
அவரவர் செய்கையே
அவர் எவரென்று நிர்ணயிக்கும் .

எழுதியவர் : அருண் பிரசாத் த (2-Apr-18, 8:51 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
Tanglish : nirnayam
பார்வை : 247

மேலே