முட்டாள்தனம்

எப்படிப்பட்டவர்களும்
எப்படிப்பட்டாலும்
நம் மக்களை திருத்த முடியாது
ஏனெனில்
எவன் எதற்காக
குரல் எழுப்புகிறானென்று தெரியாமலேயே
கூட்டம் சேர்த்து கூட்டத்தோடு கூச்சலிடுவது
நம் பழக்கமாயிற்று .

எழுதியவர் : அருண் பிரசாத் த (2-Apr-18, 9:01 pm)
சேர்த்தது : அருண் பிரசாத்
பார்வை : 57

மேலே