காதலிக்கிறேன்

வலிக்குமென்று தெரியவில்லை உன் மௌனங்கள்....
நொருங்கும் என்றும் தெரியவில்லை
உன் கடின வார்த்தைகள்....
தெரிந்ததெல்லாம் ஒன்றுதான் உன்னை காதலிக்கிறேன் என்று மட்டுமே .....
.
A.jathushiny

எழுதியவர் : ஜதுஷினி (2-Apr-18, 9:19 pm)
சேர்த்தது : A JATHUSHINY
Tanglish : kathalikiren
பார்வை : 300

மேலே