எல்லை

வார்த்தைகளால் வலிகளை தந்து உன்னை மௌனத்திலேயே அழவைக்குமே அதுதான் இந்த காதலின் தொல்லை ..!

உன் மௌனத்தையே உடைத்தெறிந்து உன்னை மரணப்படுக்கையிலே இருந்து எழ வைக்குமே அதுதான் இந்த நட்பின் எல்லை ..!

எழுதியவர் : அரவிந்த் (3-Apr-18, 12:30 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : ellai
பார்வை : 217

மேலே