நட்பு
த்ரேதா யுகத்தில் ராம-சுக்ரீவன் நட்பு
துவாபர யுகத்தில் கிருட்டின-குசேலன் நட்பு
மற்றும் கர்ணன்-துரியோதனன் நட்பு
கலியுகத்தில் கோப்பெருஞ்சொல்லன்-பிசிராந்தையார் நட்பு
என யுகங்கள் பேசும் நட்பு- நட்பு,
காலத்தையும் வென்ற
பிணைப்பு என்பதை நிலை நிறுத்துகிறதே