நானே எனக்கு பாரமானேன்

என் கண்கள் இரண்டும்
ஈரமானது
அவள் என்னைவிட்டு
தூரமானதால்
நானே எனக்கு பாரமானேன்
அவள் வேரொருவனுக்கு
தாரமானதால்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Apr-18, 3:21 am)
பார்வை : 1547

மேலே