தேவையின் அளவு
கடுகளவு தேவைக்கு
கடலளவு கிடைத்தாலும்
கடலளவு தேவைக்கு
கடுகளவு கிடைத்தாலும்
காயமே...!!!
கடல் ஆயினும் கடுகு ஆயினும்
தன் தேவையே
தன் அளவு....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கடுகளவு தேவைக்கு
கடலளவு கிடைத்தாலும்
கடலளவு தேவைக்கு
கடுகளவு கிடைத்தாலும்
காயமே...!!!
கடல் ஆயினும் கடுகு ஆயினும்
தன் தேவையே
தன் அளவு....!!!