இதயம்

இதயத்திற்கு
ஏதடா
ஈவிரக்கம்!
இருந்திருந்தால்தான்
நிறுத்திருக்குமே
ஓட்டத்தை?

எழுதியவர் : இராஜசேகர் (5-Apr-18, 3:21 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 1841

மேலே