ஏழ்மை

மரணத்தின் வலி
ஒருமுறைதான் வரும்
ஆனால் நாங்கள்
அதனை தினம்தினம்
அனுபவிக்கிறோம்
ஏழை என்பதால்

எழுதியவர் : மு ராம்குமார் தமிழன் (6-Apr-18, 11:41 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : maranam
பார்வை : 234

மேலே