சந்திப்பு

ஒரு இருள் சாலையும், ராந்தல் விளக்கும்
சந்தித்துப் பேசுவதற்கு
அப்படி என்ன இருந்துவிடப்போகிறது,
அந்த நகராத நேரத்திற்கென இப்போதிருந்தே
காத்திருக்கிறேன்,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (5-Apr-18, 1:49 am)
Tanglish : santhippu
பார்வை : 376

மேலே