தாய்மை

மண்ணை பிளந்த விதை
வேரூன்றி பால் உறிந்ததை
இரசித்த மண்ணின் கதை
தாய்மையின் பிறப்பு

எழுதியவர் : பாபு காந்தி (5-Apr-18, 9:08 am)
Tanglish : thaimai
பார்வை : 902

மேலே