சம்பளம்

கோரைப்பற்க்கள்
கொண்ட வாயில்லை...
ஆயினும் நன்றாகவே
கடிக்கிறது கைகளை
மாத இறுதியில்..

எழுதியவர் : சுரேஷ் குமார் (5-Apr-18, 11:18 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 129

மேலே