நூல்

உணவை வழங்குவது மண்...
அறவை வழங்குவது நூல்...

நூல் என்னுடைய தோழன்...
என்றுமே தீராப்பசி...

என்னை மூழ்கடிக்கும் பாற்கடல் நீ...
அள்ள அள்ள குறையாத முத்து நீ...

என் அறிவுப்பசிக்கு உன்னைப் பருகியே வாழ விழைகிறேன்...

வரம் கொடுஇறைவனே!! என் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் வாழ!!

எழுதியவர் : தமிழிசை (6-Apr-18, 3:19 pm)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : nool
பார்வை : 513

மேலே