அன்பு

மனதில் பேச வார்த்தைகள் இருந்தும்
வார்த்தைகள் பதிவிடாது கைகள் ஒரு கைதி
போல இருப்பது நமக்குள் வாழும் இதயத்திற்கு
நாமே நூறு மரண தண்டனை கொடுப்பதற்கு சமமானது

எழுதியவர் : ராஜேஷ் (7-Apr-18, 12:00 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : anbu
பார்வை : 425

மேலே