தேர்வு

அதுவரை நித்திரை களையா
புத்தகத் திரைக்
களைத்து திருப்பி திருப்பிப்
பார்க்கையில் களைத்துப்
போகிறது துயில் ஏழா
துவல்கள் துயில் உறித்து
துரிதமாக எழுத வேக
வேகமாய் விரைகிறது
#தோர்வுக்காக....

எழுதியவர் : விஷ்ணு (7-Apr-18, 6:14 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : thervu
பார்வை : 42

மேலே