பெண்ணானவள்

சுரண்டுகிறான் என
தெரிந்தும்
அள்ளி அள்ளி
கொடுக்கிறாள்
அமுதசுரபி போல
தன் இளமையை
இப்பெண்ணானவள்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-Apr-18, 11:22 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 329

மேலே