மரம் ஒன்று வேண்டும்

வீட்டுக்கு வெளியில்
ஒரு மரம் நட்டு வையுங்கள்.
வீட்டுக்கு உள்ளே இருக்கும் நாம் யாரும்
நாளைய பூமிக்கு பயன் படப்போவதில்லை
வெளியில் வைக்கும் ஒன்றாவது
நம் பெயர் சொல்லட்டும்

எழுதியவர் : எம் எஸ் முத்துக்கிருஷ்ணன (10-Apr-18, 5:06 pm)
சேர்த்தது : m s muthukrishnan
Tanglish : maram ondru vENtum
பார்வை : 126

மேலே