உதிர்ந்த நட்சத்திரங்கள்

காலையில் விழித்து
கண்துடைத்து வெளியில் பார்த்தேன்,
இரவு நட்சத்திரங்கள் தரையில்
உதிர்ந்து உறங்கி கிடந்தன ,
புற்களின் மேல் பனித்துளிகளாய்.
வானமோ வெட்டவெளியாய் ....,

எழுதியவர் : (10-Apr-18, 5:26 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 46

மேலே