ஆயுதம் என்ன?
என்னை கொள்ளையடிக்க நீ
பயன்படுத்திய ஆயுதம் என்ன?..
பனித்துளி விழும் பூஞ்சிரிப்பா?..
இல்லை..பார்வையிலே
உயிர் பறிப்பதுதான் உன்
சிறப்பா?...
என்னை கொள்ளையடிக்க
நீ
பயன்படுத்திய ஆயுதம் என்ன?...
என்னை கொள்ளையடிக்க நீ
பயன்படுத்திய ஆயுதம் என்ன?..
பனித்துளி விழும் பூஞ்சிரிப்பா?..
இல்லை..பார்வையிலே
உயிர் பறிப்பதுதான் உன்
சிறப்பா?...
என்னை கொள்ளையடிக்க
நீ
பயன்படுத்திய ஆயுதம் என்ன?...