ஸ்டெர்லைட்டை மூடு
முத்து நகரதன் மூச்சை நிறுத்திடுஞ்
சித்தத் துடனே செயல்படும் ! - புத்தியுடன்
உத்தரவு போட்டே உடனடியாய் ஸ்டெர்லைட்டை
மொத்தமாய் இங்கிழுத்து மூடு.
முத்து நகரதன் மூச்சை நிறுத்திடுஞ்
சித்தத் துடனே செயல்படும் ! - புத்தியுடன்
உத்தரவு போட்டே உடனடியாய் ஸ்டெர்லைட்டை
மொத்தமாய் இங்கிழுத்து மூடு.