டைடானிக்
காலணா கையில இல்ல
என்ன பெத்தவனும் கட்டி வைக்கல...
ஆனால் டைடானிக் கப்பல் ஒன்னு
பயணிக்குது நெஞ்சிக்குள்ள....நேற்று முதல் முறையாய் அவளை பார்த்ததில் இருந்து.....ஒரே இரவில் பார்த்து பார்த்து கட்டிய காதல் கப்பல் என்றாலும் காற்று மழைக்கு தாக்குப் பிடிக்கும் ஆனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் தான் பாரம் தாங்காமல் கடலில் மூழ்கும்..........