காதல் தடுமாற்றம்

உருண்டை பிடிக்க
பலவட்டம்
பயிர்ச்சிகள் செய்து பார்த்து
இறுதியில் சதுரத்தை
செதுக்கி வைத்தேன்...
என்னவளோடு
பேசிய வார்த்தைகள்...!

எழுதியவர் : சுரேஷ் குமார் (13-Apr-18, 12:20 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : kaadhal TADUMATRAM
பார்வை : 353

மேலே