என்ன பாவம் செய்தேனோ

நீ தீண்டும் பொருள் உயிர் பித்தது
உன் புண்ணியத்தால்
நான் என்ன பாவம் செய்தேனோ
உன் விழி கூட என்மீது தீண்டா செல்கிறது....

எழுதியவர் : சண்முகவேல் (13-Apr-18, 12:28 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 330

மேலே