மாறா நிலை

இருப்பவன் வாழ்வில் ஓயா
மகிழ்ச்சி அலை
ஏழை வாழ்வில் இன்னும்
துன்ப வலை
இது தான் இப் புத்தாண்டில்
உள்ள மாறா நிலை....
.
ஆக்கம்
அஷ்ரப் அலி
இருப்பவன் வாழ்வில் ஓயா
மகிழ்ச்சி அலை
ஏழை வாழ்வில் இன்னும்
துன்ப வலை
இது தான் இப் புத்தாண்டில்
உள்ள மாறா நிலை....
.
ஆக்கம்
அஷ்ரப் அலி