போதை

குடியால் நீ பெற்ற போதை*
அது உன் குடி கெடுக்கும் பாதை*
அது கொடுக்கும் உனக்கு வாதை*
விதியெழுதும் உன் சோக காதை*
தனியானாள் உனை நம்பிய
பேதை*
ஏமாற்றினாய் உனை சுமந்த
மாதை*
உன் குடும்பம் ஆனது அனாதை*
சொன்னது அனுபவப்பட்ட
மேதை*

எழுதியவர் : பாலமுருகன் பாபு (18-Apr-18, 5:39 pm)
Tanglish : pothai
பார்வை : 109

மேலே