பேசினோம் பேசுகிறோம் பேசுவோம்
![](https://eluthu.com/images/loading.gif)
நமக்குள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை
நாம் பேசாதது எதுவும் இல்லை
பேசியதையே மீண்டும் மீண்டும் பேசினாலும்
பேசாமல் இருக்க முடியவில்லை உன்னோடு
நமக்குள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை
நாம் பேசாதது எதுவும் இல்லை
பேசியதையே மீண்டும் மீண்டும் பேசினாலும்
பேசாமல் இருக்க முடியவில்லை உன்னோடு