வேர்கள்

வாக்களித்த வேர்களில்
வெந்நீர் ஊற்றினீர்கள்;
விழப்போகிறது மரம்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (21-Apr-18, 10:08 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : vergal
பார்வை : 103

மேலே