தமிழ் புத்தாண்டு வாழ்த்து

எங்கெங்கும் பசுமைக்கு 'நீர்வளம்" எனக் கரணம். உன் நடை உடை பாவணைக்கு 'நீர்"வளம் எனக் கரணம்."நீர்வளம்" தொடர ஆறு ஏரி கடல் என உதவனும். "நீர்"வளம் தொடர முயற்சி வெற்றி என உதவனும். "ஹேவிளம்பி"யில் "ஹே" போக இருப்பதை "விளம்பி"(2018) முழங்கி வாழ்த்திடும் ச.சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : S. SORNAVELU (24-Apr-18, 11:43 pm)
பார்வை : 57

மேலே