காணவில்லை

புதைபொருள் ஆராய்ச்சியில்
பழைய வரலாறு கண்டெடுக்கப்பட்டது !
புதுக்கவிதை வளர்ச்சியில்
பழைய இலக்கியம் காணாமல் போனது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-18, 5:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kaanavillai
பார்வை : 135

மேலே