முச்சீர் ஈரடி

வீதியெங்கும் மேடைபோட்டு - வெட்டி
வீண்பேச்சால் வாகன நெருக்கடி..!

பாதிப்பேச்சு முடிவதற்குள் - பணம்
பெற்றுவந்ததெலாம் பஞ்சாய்ப் பறக்குதடி..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (26-Apr-18, 9:25 pm)
பார்வை : 108

மேலே