காதலுக்கு ஷெல்லியும் கீட்ஸும்

கோடைக்கு
கொடையும் ஊட்டியும் வேண்டாம்
கம்பன் கவிதை போதும் !

மேடைக்கு
பேசிட அரசியல் வேண்டாம்
பாரதி பாரதி தாசன் போதும் !

காதலுக்கு
தேம்ஸும் ஒரு தேவதையும் வேண்டாம்
ஷெல்லியும் கீட்ஸும் போதும் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-18, 10:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே