எப்படித்தான் சண்டையிடுவது
வாக்குவாதம் முற்றுவதற்குள்
உன் முகம் சுருங்குவதைப் பார்த்து
கருகி விடுகிறது என் கோபம்
.
.
.
எப்படித்தான் சண்டையிடுவது?
வாக்குவாதம் முற்றுவதற்குள்
உன் முகம் சுருங்குவதைப் பார்த்து
கருகி விடுகிறது என் கோபம்
.
.
.
எப்படித்தான் சண்டையிடுவது?