இவள் மட்டும் ஏன் வரவில்லை
ஊர் முழுக்க சப்பர ஊர்வலத்தில்
இறைவன் தரிசனம்
வீடுவீடாக வெற்றிலை பாக்கு பழ
நிவேதனத்துடன் வந்து வணங்கினர்
இவள் மட்டும் ஏன் வரவில்லை
நான் தரிசிக்க !
ஊர் முழுக்க சப்பர ஊர்வலத்தில்
இறைவன் தரிசனம்
வீடுவீடாக வெற்றிலை பாக்கு பழ
நிவேதனத்துடன் வந்து வணங்கினர்
இவள் மட்டும் ஏன் வரவில்லை
நான் தரிசிக்க !