அழகருவி

முகத்தைக் கண்டேன்
அழகருவி ஓடியது
உலகிலுள்ள அழகெல்லாம்
ஒரு துளியில் சேர்ந்துவிடும்
மீதமுள்ள
பல துளிகள் எங்கே?
நம் உலகில்!!

எழுதியவர் : sahulhameed (28-Apr-18, 6:09 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 71

மேலே