காதல்

காதல்
உறங்கா இரவில் தொடங்கி
உறங்கா இரவில் முடிகிறது,
விழியில் தொடங்கிய
விழிமூடா இரவு,
கண் இமை முடியும்
விழித்து கிடக்கிறது இன்று,

காரணம்

அன்று இருந்த அவள் இல்லை......

எழுதியவர் : குணா (28-Apr-18, 5:31 pm)
சேர்த்தது : குணா
Tanglish : kaadhal
பார்வை : 216

மேலே