பிரிவு

பிரிந்த பிறகும்
அவள் பிரியவில்லை
அவன்
மனசிலிருந்து இன்னும்.
*
எழுதுவதற்கு
நிறைய இருக்கிறது
அவளிடம்
கவிதையைத் தவிர.

எழுதியவர் : ந க துறைவன். (29-Apr-18, 9:57 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : pirivu
பார்வை : 109

மேலே