மழை

மழை வரும்போது
மண் வாசம் வருகிறதோ இல்லையே
உன் நினைவுகள் வந்துவிடுகிறது

எழுதியவர் : சரவணக்குமார் (29-Apr-18, 2:36 pm)
Tanglish : mazhai
பார்வை : 410

மேலே