அமைதி

நிஸப்தத்திற்கும்
நிதானத்திற்கும்
நடுவில்,
ஓர்..
ஆத்மார்த்தமான உணர்வு!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (29-Apr-18, 4:04 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 260

மேலே