உயர்வெய்வான் தொழிலாளி
![](https://eluthu.com/images/loading.gif)
உயர்வெய்வான் தொழிலாளி
==============================
நாளுமு ழைத்திடு வானே – உடல்
நலனும் கெட்டிருப் பானே – இவன்
நடைபாதையில் கிடந்தேங்கிடும்
நிலைமாறிட அறைகூவிட
வருநாள் - மே - திருநாள்
*****
ஆளும்வர்க் கமெதிர்ப் பானே – ஒரு
அஹிம்சை சமர்செய் வானே – முழு
அதிகாரமும் தமதாகிட
சதிகாரரும் பயந்தோடிட
செய்வான் – உயர் – வெய்வான்
***
*மெய்யன் நடராஜ்