கோப்பைக்குள்நீ

#கஸல்

கோப்பை தேநீர் அருந்த சொல்லி
பார்வையால் என்னை அருந்துகிறாய்..!

தேநீர் கோப்பைக்குள் மிதக்கும் உன்னை
அருந்த இயலாது மிதக்கிறேன் நான்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-May-18, 10:29 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 315

மேலே