இனம் காணமுடியாத புன்னகை
ஒவ்வொரு திருமணமானவரிடமும்
கேட்கப்படும் கேள்வி
ஏன் உன் அத்தைப் புள்ளையை கட்டிக்கில்லை
.
.
எல்லா உணர்வுகளும் கலந்த
இனம் காணமுடியாத
புன்னகை மட்டுமே
விடையாகக் கிடைக்கும்
கேள்வி.....
ஒவ்வொரு திருமணமானவரிடமும்
கேட்கப்படும் கேள்வி
ஏன் உன் அத்தைப் புள்ளையை கட்டிக்கில்லை
.
.
எல்லா உணர்வுகளும் கலந்த
இனம் காணமுடியாத
புன்னகை மட்டுமே
விடையாகக் கிடைக்கும்
கேள்வி.....