எதிரொலி
எதிரொலி *
----------------
புதிய சட்டசபை கட்டிடம்
ஆளுநர் திறந்துவைத்தார்
அப்போது கட்டிடத்தில் 'எதிரொலி'
சற்று அதிகமாய் தெரிந்தது
அப்போது ஆளுநர் தன் உரையில்
இப்படி கூறினார்," எதிரொலி சற்று
அதிகமே, இருக்கட்டுமே "எதிர் (எதிர்க்கட்சி)
எழுப்பும் ஒலி இப்போது இன்னும் உரக்க
ஒலிக்கும், எதிரொலியை அது வர,
அப்போதாவது ஆளுங்கட்சியினர் அவர்கள்
சொல்வதை கெட்டப்பாரா, பார்க்கலாம்
என்றாரே பார்க்கலாம், கூடியிருந்த
அத்தனை கட்சி மார்களும் கரகோஷம்
எழுப்பி, வரவேற்றனர்."
* இப்படித்தான், ஜனநாயகத்தில்
சட்டசபையில் அவ்வப்போது நகைச்சுவையும்
பேச்சில் இருத்தல் வேண்டும் என்ற எனது
எண்ணம், இந்த நகையை எழுத வைத்தது.
( வாசவன்)