அழகுக்கு அழகு

எப்போதும் பறவைகள்
அழகு தமிழ் மொழி போல
கனவுகள் அழகு
பட்டினத்தார் பாடல் போல
போகும் சாலைகள் அழகு
முயலை தொடுவது போல
அழகுக்கெல்லாம் அழகு
அம்மாவின் முந்தானை

எழுதியவர் : மாலினி (2-May-18, 10:37 am)
சேர்த்தது : மாலினி
Tanglish : ALAGUKKU alagu
பார்வை : 52

மேலே