கார்ப்பரேட் களவு

கடனே விரும்பாத
நம் மக்களை
கடன் அட்டை கௌரவம்
என்று எண்ண
வைத்தது
கார்ப்பரேட்
களவாணிகளின்
கயமைத்தனம்...!!!!

எழுதியவர் : (2-May-18, 4:59 pm)
பார்வை : 157

மேலே