பரிசு

உன்னை
நினக்கும்போதெல்லாம்
உடனே
பரிசாகத் தருகிறாய்
கவிதைகளை.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-May-18, 6:35 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : parisu
பார்வை : 67

மேலே