மறக்க மறுக்க

நூரையீரலுக்கு
அனுப்பப்படும்
ஆக்சிஜன் போலத்தானடி
நீ எனக்கு,
என்னால் உன்னை
மறக்கவும் முடியாதடி
மறுக்கவும் முடியாதடி......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 6:37 pm)
பார்வை : 51

மேலே