பெண்ணே நீ!

பெண்ணே நீ!
என் வாழ்வில்
மரணமாய்
வருவாய் எனில்
உன் நினைவுகளால்
ஓர் கல்லரை கட்டி
குடியேறக் கூடும்
என் உயிர்......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 6:40 pm)
பார்வை : 72

மேலே